shans-smart-shop

 

 

Welcome to Shans Smart Shop  (இ-சேவை மையம்)

காரணம்பேட்டை | சுல்தான்பேட்டை 


Printing Services

  •  Xerox (BW/Color)
  • Print (BW/Color)  |  Photo Print
  • Aadhar Card Print & Lamination  |  Pan ID Card Print & Lamination
  • Duplicate ID Card Print & Lamination (Driving Licence, Pan Card, Smart Card... any other ID Cards )
  • Passport Size Photo
  • A4 Size Scanning (saved as a PDF, JPEG or TIFF and added to a USB Drive or burned to disk or alternatively printed)

shans-printing

shans-printing

Govt Certificates (தமிழாக அரசு சான்றுகள்) 

  • Income Certificate (வருமானச் சான்று)  |  Community Certificate (ஜாதிச் சான்று) 
  • Nativity Certificate (பிறப்பிடச் சான்று)  |  Residence certificate (இருப்பிடச் சான்று)
  • First Graduate Certificate (முதல் பட்டதாரி சான்று)
  • Legal Hire Certificate (வாரிசுச் சான்று)
  • No Male Child Certificate  |  Deserted Woman Certificate
  • Agricultural Income Certificate  |  Family Migration Certificate
  • Unemployment Certificate  |  Widow Certificate
  • Certificate for Loss of Educational Records due to disasters
  • Inter Caste Marriage Certificate  |  Legal Heir Certificate
  • Other Backward Classes (OBC) Certificate  |  Small / Marginal Farmer Certificate
  • Solvency Certificate  |  Unmarried Certificate
  • Licence under Pawn Broker Act  |  Money Lender's Licence

Online Exam

  • TNPSC Exam Apply & TNPSC One Time - New Registation Apply
  • All Banking Exam Apply
  • School & Colleges Online Admission  |  RTE School Scholership Apply
  • KV School Online Admission  |  TNEB Exam Apply
  • Post Office Exam Apply  |  Railway Exam Apply
  • All Types of Online Exam Apply

shans-printing

shans-printing

Family Card Apply (குடும்ப அட்டை - Ration Card)

  • புதிய குடும்ப அட்டை பதிவு செய்தல் (New Smart Crad Registration)
  • புதிதாக பெயர் சேர்த்தல்  |  பெயர் நீக்குதல்
  • முகவரி மாற்றம் செய்தல்  | கடை மாற்றம் செய்தல் 
  • குடும்ப தலைவர் உறுப்பினர், புகைப்படம் மாற்றம் 
  • நகல் குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பித்தல்  (தொலைந்தாலோ அல்லது புதிதாக திருத்தங்கள் செய்தாலோ)

PF Account Activation & PF Amount Withdrawal

  • பி.எப். கணக்கை ஆக்டிவேஷன் செய்தல். 
  • பி.எப். கணக்கில் பெயர், பிறந்த தேதி திருத்தம் செய்தல்.
  • பி.எப். கணக்கில் வாங்கி புத்தகம், பான் கார்டு இணைத்தல்.
  • பி.எப். கணக்கில் மொபைல் எண் மாற்றம் செய்தல்.
  • புதிய பாஸ்வேடு (New Password) உருவாக்குதல்.
  • பி.எப். பாஸ்புக் (Transfer) பணம் பரிமாற்றம் செய்தல்.
  • பி.எப். கணக்கில் வேலையில் இருந்து நின்றவுடன் எக்ஸிட் (Exit/Left) கொடுத்து பணம் எடுத்துத் தரப்படும். 
  • மேலும் பி.எப். கணக்கில் அனைத்து திருத்தங்களும் செய்து பணம் எடுத்து தரப்படும்.

shans-printing

shans-printing

Voter ID (வாக்காளர் அடையாள அட்டை)

  • புதிய வாக்காளர் அடையாள அட்டை செய்தல் (New Voter ID Registration). 
  • முகவரி மாற்றம் மற்றும் தொகுதி மாற்றம் செய்தல்.
  • புகைப்படம், பெயர், உறவினர் பெயர், பிறந்த தேதி, வயது போன்ற அனைத்தும் திருத்தம் செய்து தரப்படும்.
  • மேலும் பெயர் நீக்கம் செய்து தரப்படும். 

Pan Card (பான் கார்டு)

  • 15 நிமிடத்தில் புதிய பான் கார்டு எடுத்துத் தரப்படும்  (New Pan Card Apply).
  • பான் கார்டில் பெயர் | பிறந்த தேதி | தந்தை பெயர் அனைத்தும் திருத்தம் செய்து தரப்படும்.
  • பான் கார்டில் புகைப்படம் மாற்றித் தரப்படும்.
  • பான் கார்டில் அனைத்து திருத்தங்களும் செய்து புதிய பான் கார்டு எடுத்துத்தரப்படும். 
  • மேலும் பான் கார்டு + ஆதார் கார்டு இணைத்துத் தரப்படும்.

shans-printing