Welcome to Shans Smart Shop (இ-சேவை மையம்)
காரணம்பேட்டை | சுல்தான்பேட்டை | செஞ்சேரிமலை
Printing Services
- Xerox (BW/Color)
- Print (BW/Color) | Photo Print
- Aadhar Card Print & Lamination | Pan ID Card Print & Lamination
- Duplicate ID Card Print & Lamination (Driving Licence, Pan Card, Smart Card... any other ID Cards )
- Passport Size Photo
- A4 Size Scanning (saved as a PDF, JPEG or TIFF and added to a USB Drive or burned to disk or alternatively printed)
Govt Certificates (தமிழாக அரசு சான்றுகள்)
- Income Certificate (வருமானச் சான்று) | Community Certificate (ஜாதிச் சான்று)
- Nativity Certificate (பிறப்பிடச் சான்று) | Residence certificate (இருப்பிடச் சான்று)
- First Graduate Certificate (முதல் பட்டதாரி சான்று)
- Legal Hire Certificate (வாரிசுச் சான்று)
- No Male Child Certificate | Deserted Woman Certificate
- Agricultural Income Certificate | Family Migration Certificate
- Unemployment Certificate | Widow Certificate
- Certificate for Loss of Educational Records due to disasters
- Inter Caste Marriage Certificate | Legal Heir Certificate
- Other Backward Classes (OBC) Certificate | Small / Marginal Farmer Certificate
- Solvency Certificate | Unmarried Certificate
- Licence under Pawn Broker Act | Money Lender's Licence
Online Exam
- TNPSC Exam Apply & TNPSC One Time - New Registation Apply
- All Banking Exam Apply
- School & Colleges Online Admission | RTE School Scholership Apply
- KV School Online Admission | TNEB Exam Apply
- Post Office Exam Apply | Railway Exam Apply
- All Types of Online Exam Apply
Family Card Apply (குடும்ப அட்டை - Ration Card)
- புதிய குடும்ப அட்டை பதிவு செய்தல் (New Smart Crad Registration)
- புதிதாக பெயர் சேர்த்தல் | பெயர் நீக்குதல்
- முகவரி மாற்றம் செய்தல் | கடை மாற்றம் செய்தல்
- குடும்ப தலைவர் உறுப்பினர், புகைப்படம் மாற்றம்
- நகல் குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பித்தல் (தொலைந்தாலோ அல்லது புதிதாக திருத்தங்கள் செய்தாலோ)
PF Account Activation & PF Amount Withdrawal
- பி.எப். கணக்கை ஆக்டிவேஷன் செய்தல்.
- பி.எப். கணக்கில் பெயர், பிறந்த தேதி திருத்தம் செய்தல்.
- பி.எப். கணக்கில் வாங்கி புத்தகம், பான் கார்டு இணைத்தல்.
- பி.எப். கணக்கில் மொபைல் எண் மாற்றம் செய்தல்.
- புதிய பாஸ்வேடு (New Password) உருவாக்குதல்.
- பி.எப். பாஸ்புக் (Transfer) பணம் பரிமாற்றம் செய்தல்.
- பி.எப். கணக்கில் வேலையில் இருந்து நின்றவுடன் எக்ஸிட் (Exit/Left) கொடுத்து பணம் எடுத்துத் தரப்படும்.
- மேலும் பி.எப். கணக்கில் அனைத்து திருத்தங்களும் செய்து பணம் எடுத்து தரப்படும்.
Voter ID (வாக்காளர் அடையாள அட்டை)
- புதிய வாக்காளர் அடையாள அட்டை செய்தல் (New Voter ID Registration).
- முகவரி மாற்றம் மற்றும் தொகுதி மாற்றம் செய்தல்.
- புகைப்படம், பெயர், உறவினர் பெயர், பிறந்த தேதி, வயது போன்ற அனைத்தும் திருத்தம் செய்து தரப்படும்.
- மேலும் பெயர் நீக்கம் செய்து தரப்படும்.
Pan Card (பான் கார்டு)
- 15 நிமிடத்தில் புதிய பான் கார்டு எடுத்துத் தரப்படும் (New Pan Card Apply).
- பான் கார்டில் பெயர் | பிறந்த தேதி | தந்தை பெயர் அனைத்தும் திருத்தம் செய்து தரப்படும்.
- பான் கார்டில் புகைப்படம் மாற்றித் தரப்படும்.
- பான் கார்டில் அனைத்து திருத்தங்களும் செய்து புதிய பான் கார்டு எடுத்துத்தரப்படும்.
- மேலும் பான் கார்டு + ஆதார் கார்டு இணைத்துத் தரப்படும்.